world இன்றைய நெருக்கடிக்கும் தொழிலாளி வர்க்கமே தீர்வு காண முடியும் - டி.கே.ரங்கராஜன் ( மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) ) நமது நிருபர் மே 1, 2020 2020 மே தினம் என்பது வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தினமாக மாறியுள்ளது.